பிரதான செய்திகள்

download

மாகாண சபைகள், மாகாண அரசுகள் என அழைக்கப்பட வேண்டும் -சுமந்திரன்

மாகாண சபைகள், மாகாண அரசுகள் என அழைக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ...
Read More

14650271_1187296748015889_3421744685655242882_n (1)

இலங்கை செய்திகள்

download

மாகாண சபைகள், மாகாண அரசுகள் என அழைக்கப்பட வேண்டும் -சுமந்திரன்

மாகாண சபைகள், மாகாண அரசுகள் என அழைக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஏனைய மாகாண முதலமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களும் வட மாகாண முதலமைச்சருக்கும் வழங்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டார் ...
Read More
samira pirera

அதுரலிய ரதன தேரர் மீது குற்றச்சாட்டு

நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் ஒரு தனிப்பட்ட ஆட்சியாளரை உருவாக்குவதற்கு முயற்சி செய்து வருவதாக பிரஜைகள் அமைப்பு ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அதன் உறுப்பினர் சமீர பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு ஜனநாயக விரோத ஆட்சியாளர்களுக்கு மக்களிடம் அனுமதி இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் ...
Read More
rohitha_2

அரசாங்கம் அரச சொத்துக்களை விற்பனை செய்துவருவதாக ஒன்றிணைந்த எதிர்க் கட்சி தெரிவிப்பு

கடந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளின்படி அரசாங்கம் அரச சொத்துக்களை விற்பனை செய்துவருவதாக ஒன்றிணைந்த எதிர்க் கட்சி தெரிவித்துள்ளது. பத்தரமுல்ல – நெலும் மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ஒருங்கிணைப்பு அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபயகுணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார் ...
Read More
images (1)

திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை

வங்காள விரிகுடாவில் பிரதான துறைமுகமாக திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இடம்பெறும் உலக பொருளாதார மாநாட்டின்போது, இந்தியாவின் தொலைக்காட்சி சேவை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்திய மற்றும் இலங்கைக்கு இடையிலான எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒருமைப்பாட்டு உடன்படிக்கை இந்த ஆண்டு நடுப்பகுதியளவில் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார். மேலும், வடமாகாணத்தின் வேலைத்திட்டங்கள் ...
Read More
images

நுகேகொடையில் நடத்தவுள்ள பேரணியில் நிச்சயமாக கலந்து கொள்வேன் – மஹிந்த

ஒன்றிணைந்த எதிர்க் கட்சி எதிர்வரும் 27 ஆம் திகதி நுகேகொடையில் நடத்தவுள்ள பேரணியில் தான் நிச்சயமாக கலந்து கொள்வேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெலிக்டை சிறைச்சாலைக்கு சென்று விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரங்சவின் சுக துக்கங்களை விசாரித்த பின்பு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் ...
Read More
bdb

கிழக்கு எழுகதமிழ் பெப்ரவரி 10 ம் திகதிக்கு ஒத்திவைப்பு

தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளையும் அன்றாட ஒடுக்குமுறைகளையும் மக்கள் ஒன்றுதிரண்டுவெளிப்படுத்தும் ஜனநாயக எழுச்சியான எழுகதமிழ் நிகழ்வானது கிழக்கு மாகாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததினத்தில் இருந்து தவிர்க்க முடியாத காரணங்களால் எதிர்வரும் மாசி மாதம் முழுநிலவு நாளாகிய 10 ம்திகதி,வெள்ளிக்கிழமைக்கு  (10/02/2017) பிற்போடப்பட்டிருக்கின்றது என்பதை தாழ்மையுடன் அறியத்தருகின்றோம். அரசாங்கமானது கபடத்தனமான அரசியல் முன்னெடுப்புகள் மூலம் எமது அரசியல் விருப்புகளை புறந்தள்ளிய ஒருபோலியான அரசியலமைப்பு ஒன்றை எம்மக்கள் மீது திணிக்க முற்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில், ...
Read More
unnamed

மாங்குளத்தில் விசேட அதிரடிப்படையினரின் வாகனம் மோதி விபத்து- ஒருவர் படுகாயம்

மாங்குளத்தில் விசேட அதிரடிப்படையினரின் வாகனம் மோதி இன்று மாலை இடம்பெற்ற  விபத்தில்  பாஸ்டர் ஒருவர் படுகாயம் அடைந்து மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இன்று மாலை ஆறு மணிக்கு இடம்பெற்ற இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது மாங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு திரும்ப முற்பட்ட பாஸ்டர் அவர்களை எதிரில் அதிகவேகமாக வந்த விசேட அதிரடிப்படையினரின் வாகனம் மோதி ஐந்து மீற்றர் தூரம் வரை இழுத்து சென்றுள்ளது ...
Read More
unnamed (6)

பொதுநோக்கு மண்டப திறப்புவிழா

முல்லைமாவட்டத்தில் மாங்குளத்தில் நிறுவனத்தால்  நிர்மாணிக்கப்பட்ட பொதுநோக்கு மண்டபம் ஒட்டுசுட்டான்  பிரதேச செயலாளர் திரு ய அணிருத்தணன் அவர்களால் நேற்று திறந்துவைக்கப்பட்டது. நேற்று காலையில் மாங்குளம் மகாவித்தியாலய மாணவர்களின் பான்ட் வாத்திய இசையுடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டு ஒட்டுசுட்டான்  பிரதேச செயலாளர் திரு ய அணிருத்தணன் அவர்களால் நாட வெட்டி திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஒட்டுசுட்டான்  பிரதேச செயலாளர் திரு ய அணிருத்தணன் ஒட்டுசுட்டான்  பிரதேச திட்டமிடல் பணிப்பாளர் மாங்குளம் கிராம அலுவலர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்களென ...
Read More
unnamed

வெட்டுவாய்க்காலில் நடைபெற்ற கருவாடு பதனிடல் கட்டடத்திறப்புவிழா

முல்லைத்தீவு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் குழுக்களில் வெட்டுவாய்க்கால் கன்னிகா குழுவிற்கான கருவாடு பதனிடல் கட்டடத்திறப்பு நிகழ்வு கடந்த 2017-01-17ஆம் நாளன்று நடைபெற்றது. மாற்றுத்திறனாளியரின் வாழ்வுடைமைத்தொழில் முயற்சிக்கான இக்கட்டடத்திறப்புவிழாவில் வரோட் நிறுவன இயக்குநர் கிறிற்ரி யோன் அடிகளார், முல்லைத்தீவு பங்குத்தந்தை அந்தோனிப்பிள்ளை அடிகளார், வட்டுவாகல் கன்னிமார் ஆலய பூசகர் தெ.பசிர்தன் ஐயா, வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள், முல்லைத்தீவு மாவட்ட சமூக உத்தியோகத்தர் திரு.ந.தசரதன் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர் ...
Read More
unnamed (1)

கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கிழ் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத்தொகுதி திறந்து வைப்பு!

கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கிழ் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத்தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனைப்பகுதியில்  கிராமிய  அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கிழ் கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டத்தின்  பத்து இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய கட்டடத்தொகுதி    பராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களின் இன்று  வைபவ ரீதியாக  திறந்துவைக்கப்பட்டது. கௌதாரிமுனை கிராம சேவையாளர் தலைமையில் காலை 11.00மணிக்கு நடைபெற்றது.இன் நிகழ்வில் பிரதம அதிதியாக  பாராளுமன்ற ...
Read More
16115029_1822028238009917_4612294176297250455_n

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி இந்தியாவில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக நாளை கொழும்பு காலி முகத்திடலில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தியாவில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில், அதற்கெதிராக தமிழகத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. இந்நிலையில், தமிழ் மரபினை காக்க உலகளாவிய ரீதியில் வீதிகளில் இறங்கி போராடும் தமிழக உறவுகளுக்காக சமூக வலைத்தளங்கள் மூலமாக இந்த போராட்டத்தை முன்னெடுத்து, நடத்தவுள்ளதாக இளைஞர்கள் ...
Read More
bags-of-rice-500x283-340x160

இறக்குமதி அரிசியை 76 ரூபாவிற்கு மேல் விற்பனை செய்ய தடை

இறக்குமதி செய்யப்படும் அரிசி 1 கிலோ கிராம், 76 ரூபாவிற்கு மேல் விற்பனை செய்ய முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வறட்சியின் இடையே மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட விஷேட ஜனாதிபதி செயலணியுடன் இன்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தனியார் வர்த்தகர்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்களும் தேவைக்கு ஏற்ப அரிசி விலையை அதிகரித்து மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்க முடியாது என ஜனாதிபதி இதன்போது ...
Read More
unnamed

அவிஸ்திலேரியா தூதுவர் யாழ் கட்டளைத்தளபதியுடன் சந்திப்பு

யாழ்ப்பாணத்துக்கான விஐயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அவுஸ்திலேரிய நாட்டு தூதுவர் யாழில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் சிவில் அமைப்புகளுடன் சந்திப்பினை மேற்கொண்டுவரும் நிலையில் யாழ் மாவட்ட படைகளின் கட்டளைத்தளபதி மேஐர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்காவை பலாலியில் அமைத்துள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடல் ...
Read More
08-1-1140x885

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு ஒன்றிணையுமாறு வேண்டுகோள் – ஜனாதிபதி

விளம்பரப்படுத்தல் மற்றும் அலங்கரிக்கும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் மின் விளக்குகளை அணைத்து மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனியார் வணிக நிறுவனங்களிடமும் ஏனையை நிறுவனங்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மின்சார நெருக்கடிக்கு முகம் கொடுப்பதற்காக இவ்வாறு செயற்படுவது அனைவரினதும் பொறுப்பு என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இரவு நேரங்களில் தமது விளப்பரபடுத்தல் நடவடிக்கைகளுக்காக பல தனியார் நிறுவனங்கள், விளம்பர பலகைகள் மற்றும் ஏனைய அலங்கார மின்சார அமைப்புக்களை பயன்படுத்தும் நிலையில், இதற்காக அதிகளவு ...
Read More
images

இரண்டு பேருந்துக்கள் நேருக்கு நேர் மோதுண்டு விபத்து – 22 பேர் காயம்

தம்புள்ளை - குருநாகல் பிரதான வீதியில் ஒமரகொல்ல பிரதேசத்தில் இரண்டு பேருந்துக்கள் நேருக்கு நேர் மோதுண்டதில் 22 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 3 பெண்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவற்துறை தெரிவித்தது. இவர்கள் குருநாகல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், ஏனையவர்கள் கலவேல மற்றும் கொகரெல்ல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ...
Read More
download (1)

பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் 7 உறுப்பினர்கள் விளக்கமறியலில்

கொள்ளுப்பிட்டியவில் நேற்றைய தினம் இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டத்தினை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் 7 உறுப்பினர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த 7 பேரும் அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை விக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ...
Read More
download

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள மனிதவள பணியாளர்களுக்கு தடை உத்தரவு

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் மனிதவள பணியாளர்கள், பணிப்புறக்கணிப்பில் ஈடுபடல் மற்றும் நிறுவனத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடலுக்கும் கொழும்பு மாவட்ட நீதின்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த நிறுவனத்திற்கு மனிதவள பணியாளர்களை வழங்கும் நிறுவனம் தாக்கல் செய்த மனு இன்று பரிசீலிக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு பெப்ரவரி 3 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் ...
Read More
NR-10-720x480

நடராஜா ரவிராஜின் படுகொலை வழக்கின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை வழக்கின் தீர்ப்புக்கு எதிராக அவரது மனைவி செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று நிராகரித்திருந்தது. எனினும் இந்த மேன்முறையீட்டு மனுவை மீண்டும் பரிசீலிக்குமாறு நீதிமன்றத்திடம் உடனடியாக கோரிக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்குதொடர்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் விடயம் சட்டத்தரணி என்ற அடிப்படையில் தமக்கு நீதிமன்றத்தினால் அறியப்படுத்தப்படவில்லை. அதன்காரணமாகவே நேற்றையதினம் நீதிமன்றத்தில் ...
Read More
unnamed

வவுனியாவில் 23.01.2017 திங்கள்கிழமை அன்று காலை 8.00 மணியிலிருந்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம்

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர், நான்கு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக இலங்கை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோருக்கு கையொப்பமிட்டு அறிவுறுத்தல் கடிதம் ஒன்றை இன்று (20.01.2017 வெள்ளிக்கிழமை) அனுப்பி வைத்துள்ளனர். வவுனியாவில் மாவீரன் பண்டாரவன்னியன் உருவச்சிலைக்கு முன்பாக எதிர்வரும் 23.01.2017 திங்கள்கிழமை அன்று காலை 8.00 மணியிலிருந்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ...
Read More
94874797388911

புனர்வாழ்வு பெற்ற போராளிகளுக்கு கடனுதவி வழங்கி வைக்கப்பட்டது- யாழ் அரச அதிபர்

புனர்வாழ்வளிக்கப்பட்ட 61 பயனாளிகளுக்கு சுயதொழில் கடன் வழங்கும் நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா. செந்தில்நந்தனன் தலைமையில் இடம்பெற்றதாக தெரிவித்த யாழ் அரச அதிபர் கடற்றொழில், மாடு வளர்ப்பு, கணனி , மின்னியல், தையல், தச்சு வேலை போன்ற துறைகளில் சுயதொழில் புரியவுள்ள காரைநகர் பிரதேச செயலக பிரிவினைச்சேர்ந்த 17 பேர் தெல்லிப்பளை பிரிவினைச்சேர்ந்த  6 பேர் சங்கானை பிரிவினைச்சேர்ந்த  6 பேர் பருத்தித்துறை ...
Read More
images

மகிந்த ராஜபக்ஷ மீண்டெழ வழி

அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையீனம், மகிந்த ராஜபக்ஷவை மீண்டெழ வழி ஏற்படுத்துவதாக சர்வதேச ஊடகமான த டிப்ளோமேற், தமது கட்டுரை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. 2 வருடங்களுக்கு முன்னர் பாரிய எதிர்பார்ப்புகளுடன் புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது. இந்த அரசாங்கத்துக்கு மேற்குலக நாடுகளும், இந்தியா உள்ளிட்ட நாடுகளும் பெருத்த ஆதரவினையும் ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றன. ஆனாலும் பெறுபேறுகளை வழங்குவதிலும், தீர்வுகளை ஏற்படுத்துவதில் குறிப்பிடத்தக்க அடைவுமட்டத்தை இலங்கை கொண்டிருக்கவில்லை. இது மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் அதேநேரம், மகிந்தவின் மீள் எழுச்சியையும் ...
Read More
IMG_6666

கல்வியே தமிழ் இனத்தின் சிறந்த மூலதனம் அதன் மூலமே நிரந்தர அபிவிருத்தியை பெறமுடியும்

கடந்த 2014 ஆம் ஆண்டு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் கொண்டுவரப்பட்ட கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக புனர்வாழ்வுபெற்ற போராளிகள், யுத்தத்தில் இறந்த போராளிகளது குடும்பங்கள், தடுப்பில் உள்ள அரசியல் கைதிகளது குடும்பங்கள் மற்றும் ஏனைய போராட்ட குழுக்களில் இருந்து இறந்தவர்களது குடும்பங்கள் ஆகியோரை வாழ்வாதாரத்தில் உயர்த்தும் நோக்கோடு ஆரம்பித்த குறித்த ஒவ்வொரு குடும்பத்திற்குமான தலா 50,000 பெறுமதியான வாழ்வாதார உள்ளீடுகளை வழங்கும் உதவித்திட்டத்தினூடாக 2016 ஆம் ...
Read More
unnamed (1)

வடக்கு மீன்பிடி அமைச்சின் திட்ட முன்வரைபு கலந்துரையாடல் – மன்னாரில்

வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சின் கடந்த ஆண்டின்  திட்டங்கள் தொடர்பான மீளாய்வும் 2017 ஆம் ஆண்டிற்க்கான திட்டங்கள் தொடர்பாகவும் விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 18-01-2017 புதன் கிழமை காலை 11 மணியளவில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலை வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார், அத்தோடு இவ்விசேட ஒன்றுகூடலில் கடந்த ஆண்டு நிறைவுற்ற திட்டங்கள் தொடர்பான மீளாய்வினையும் புதிய ஆண்டிற்கான திட்டங்கள் ...
Read More
sri-lanka-EU-flags-720x480

வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்ப்பு

மேற்குலக நாடுகளுடன் இணைந்து செயற்படும் வகையில் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் தோங் லாய் மார்க் இதனை ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். கடந்த ஒரு தசாப்தகாலமாக இலங்கை தனிமைப்படுத்தப்படும் வகையிலான வெளியுறவுக் கொள்கையை பின்பற்றி வந்தது. தற்போது அதில் இருந்து விடுபட்டு மேற்குலக நாடுகளுடன் நல்லுறவை பேண ஆரம்பித்துள்ளது. அத்துடன் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மனித உரிமை பாதுகாப்பு மற்றும் நல்லிணக்க ...
Read More
images

இலஞ்சம் பெற முற்பட்ட பொது சுகாதார அதிகாரி கைது!

கண்டி – தென்கும்புர பொது சுகாதார அதிகாரி காரியாலயத்தில் சேவை செய்யும் பொது சுகாதார அதிகாரி ஒருவர் இலஞ்சம் பெற முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளார். ரூபாய் 10 ஆயிரத்தை இலஞ்சமாக பெற முற்பட்ட வேளையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் சந்தேக நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த அதிகாரி, கண்டி பிரதேசத்தில் நடத்தி செல்லப்படும் ஹோட்டல் ஒன்றுக்கு இந்த வருடத்திற்கு உரிய வணிக அனுமதி பத்திரத்தை பெற்று கொள்வதற்கான ...
Read More
unnamed (2)

முல்லைத்தீவு புலக்குடியிருப்பு கிராமத்தில் மீள்குடியேற்றுமாறு மக்கள் கோரிக்கை

முல்லைத்தீவு  கரைதுரைபற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு  கிராமத்தில் 64 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகள் காணப்படுவதாகவும் அவற்றில் தங்களை மீள்குடியேற அனுமதிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக கடந்த 2008 ஆம் ஆண்டு சொந்த நிலங்களிலிருந்து வெளியேறிய மக்கள் மீண்டும் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி மாதிரிக் கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்டனர். வவுனியா மெனிக்பாம் நலன்புரி நிலையத்திலிருந்து 2012ஆம் ஆண்டு சொந்த நிலத்தில் மீள்குடியேற்றுவதாக தெரிவித்து அழைத்து வந்து, ...
Read More
unnamed (1)

அவுஸ்ரேலியா உயர்ஸ்தானிகர் வடமாகாண முதலமைச்சரை சந்தித்தார்

யாழ்.வந்திருந்த இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் பிறைஸ் ஹச்சீசன் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள முதலமகச்சரின் வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.   ...
Read More
Three_people_arrested_25465

சிகரெட் தொகைககளுடன் பெண் ஒருவரும் கைது!

வெள்ளவத்தை பிரதேசத்தில் மது வரி திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு ஒன்றின் போது சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள சிக்ரெட் தொகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் பெறுமதி 50 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது ...
Read More
arrest624-600-29-1477679479

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட அரச ஊழியர் ஒருவர் கைது!

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட அரச ஊழியர் ஒருவரை கைது செய்துள்ளதாக தியதலாவ காவற்துறை தெரிவித்துள்ளது. இந்த நபர் மொனராகலை பிரதேசத்தை சேர்ந்தவராவார். அவர் மற்றும் அவரின் மனைவிக்கு கிடைத்த அரசு நியமனங்கள் காரணமாக இவர்கள் தியதலாப பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ளனர். குறித்த சந்தேகநபர் கைது செய்யப்படும் போது அவரிடம் இருந்து 93 ஹெரோயின் போதைப்பொருள் பெக்கட்டுகள் காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் ...
Read More
images (1)

கூட்டு எதிர்கட்சி மேற்கொண்ட குற்றச்சாட்டுக்கு அமைச்சர கபீர் ஹாசிம் பதில்

ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு விமானங்களை கொள்வனவு செய்வதற்காக கடந்த அரசாங்கத்தின் போது கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ததில் ஆயிரத்து 500 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கூட்டு எதிர்கட்சி மேற்கொண்ட குற்றச்சாட்டுக்கு அமைச்சர ்கபீர் ஹாசிம் இன்று பதிலளித்தார். கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபடுவதற்காக இவ்வாறு பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்தார். கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக ...
Read More

இன்றைய நாள்

625.500.560.350.160.300.053.800.900.160.90-9-730x410-1-1-1-24-13-2

20/01/2017 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

இன்று ! *துர்முகி வருடம் தை மாதம் 7ம் தேதி, ரபியுல் ஆகிர் 21ம் தேதி *20.1.17 வெள்ளிக்கிழமை, தேய்பிறை அஷ்டமி திதி இரவு 7:26 வரை, அதன்பின் நவமி ...
Read More

tf

yal

gro-23

சர்வதேச செய்திகள்

201701201755057494_Botched-Nigeria-air-strike-killed-90-MSF_SECVPF

நைஜீரியாவில் கவனக்குறைவான விமான தாக்குதல்: பொதுமக்கள் 90 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவில் வடகிழக்குப் பகுதியில் தனி நாடு அமைக்க போகோஹராம் தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக கொடூரமான ஆயுத தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனனர். மேலும், ஏராளமான பொதுமக்களையும் கொன்று குவித்துவருகின்றனர். எல்லையோர ...
Read More
201701201447493109_More-than-40-jihadists-killed-in-north-Syria-air-strikes_SECVPF

சிரியாவில் வான்வெளி தாக்குதல்: 40 ஜிகாதிஸ்ட் தீவிரவாதிகள் பலி

சிரியாவின் வடக்குப் பகுதியில் நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட ஜிகாதிஸ்ட் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள முன்னாள் அல்-கொய்தா உடன் தொடர்புடைய பெடே அல்-ஷாம் ...
Read More
201701200436162679_Bollywood-dancers-to-perform-at-trump-inaugural-ceremony_SECVPF

டிரம்ப் பதவி ஏற்பு விழாவில் பாலிவுட் கலைஞர்கள் நடனம்

அமெரிக்காவில் இன்று நடைபெறும் டிரம்ப் பதவி ஏற்பு விழாவில் இந்திய பாரம்பரியத்தை பறைசாற்றும் பாலிவுட் நடனத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் கடந்த நவம்பர் 8-ந் தேதி நடந்த ...
Read More
201701200134507138_Dubai-supporters-for-Jallikattu_SECVPF

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக துபாயில் தமிழர்கள் போராட்டம்

ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வரக்கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் தீவிர போராட்டத்தில் குதித்து உள்ளனர் ...
Read More
201701200057072858_30-firefighters-killed-after-high-rise-building-collapses-in_SECVPF

ஈரானில் 17 மாடி கட்டிடம் சரிந்து விழுந்த விபத்தில் தீயணைப்பு வீரர்கள் 30 பேர் பலி

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் 17 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் தீயணைக்கும் வீரர்கள் 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பிரபல ...
Read More
201701191657194443_Italy-quake-up-to-30-feared-dead-in-avalanchehit-hotel_SECVPF

இத்தாலியில் நிலநடுக்கத்தால் பனிச்சரிவு: ஓட்டலுக்குள் சிக்கிக்கொண்ட 30 பேர் பலி!

இத்தாலியில் நிலநடுக்கத்துக்கு பின் ஏற்பட்ட பனிச்சரிவில் ஓட்டல் ஒன்றினுள் சிக்கிக்கொண்ட 3௦ பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இத்தாலியின் தலைநகரம் ரோம் மற்றும் பிளாரன்ஸ் நகரம் போன்றவற்றில் அடுத்தடுத்து ...
Read More
201701191555374484_Man-Accused-Of-Online-Threat-To-Kill-Donald-Trump_SECVPF

டொனால்டு டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்

அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்படுள்ளார். அமெரிக்க அதிபராக நாளை டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை ...
Read More
201701191554489024_Iraqi-Forces-Take-Eastern-Mosul_SECVPF

கிழக்கு மொசூல் நகரை கைப்பற்றியது ஈராக் படை

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு மொசூல் நகரை கடுமையான தாக்குதலுக்கு பிறகு ஈராக் அரசு படை கைப்பற்றியது. ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் உள்ள அனைத்து ...
Read More

522304_555607294453149_2075203706_n

சினிமா செய்திகள்

201701202123290088_Actor-Raghava-Lawrence-hospitalised_SECVPF

நடிகர் லாரன்ஸ் மருத்துவமனையில் அனுமதி

உடல்நலக் குறைவிலும் மெரினாவில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்று வந்த நடிகர் லாரன்ஸ் மருத்துவமனையில்ம அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் இரண்டு நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. சென்னையில் ...
Read More
201701201624558623_telugu-actor-Pawan-kalyan-support-to-jallikattu_SECVPF

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களமிறங்கிய தெலுங்கு நடிகர் பவன் கல்யாண்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என்ற இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் நாடெங்கும் மிகப்பெரிய அதிர்வலைகளை ...
Read More
201701201341423979_Jallikattu-protesters-samuthirakani-request-again-protest_SECVPF

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களுக்கு சமுத்திரகனி முன்வைக்கும் மற்றொரு வேண்டுகோள்

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களிடம் சமுத்திகரனி மற்றொரு கோரிக்கையையும் முன்வைத்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் இளைஞர்கள் எழுச்சிமிகு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.அவர்களது போராட்டத்திற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ஆதரவு பெருகி வருகிறது ...
Read More
201701201255349008_Raghava-Lawrence-named-a-child-in-the-place-of-marina_SECVPF

மெரீனா போராட்டத்தில் குழந்தைக்கு பெயர் வைத்த லாரன்ஸ்

ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மெரீனாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குழந்தைக்கு லாரன்ஸ் பெயர் வைத்தார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி இளைஞர்கள் மெரீனா கடற்கரையில் 4 வது நாளாக போராட்டம் ...
Read More
201701201242182745_Suriya-cancels-all-C3-Programs_SECVPF

‘சி-3’ நிகழ்ச்சிகளை ரத்து செய்தார் சூர்யா

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சி-3’ படம் வருகிற 26-ந்தேதி ‘ரிலீஸ்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ‘சி-3’ நிகழ்ச்சிகளை சூர்யா ரத்து செய்துள்ளார். ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த ...
Read More
201701201156050119_Actors-supporting-of-jallikattu-for-advertisement-better_SECVPF

விளம்பரம் தேடும் நடிகர்கள் யாரும் வர வேண்டாம்: விஜய் சேதுபதியை எதிர்த்து மாணவர்கள் கோ‌ஷம்

விளம்பரம் தேடும் நடிகர்கள் யாரும் வர வேண்டாம் என்று விஜய் சேதுபதியை எதிர்த்து திண்டுக்கல்லில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக காந்திகிராம பல்கலைக் கழக மாணவர்கள் பல்கலைக் ...
Read More
201701201115476804_Ajith-Trisha-Participates-Actors-council-support-of_SECVPF

நடிகர் சங்க போராட்டத்தில் அஜித், த்ரிஷா பங்பேற்பு

ஜல்லிக்கட்டுக்காக போராடும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடக்கும் நடிகர் சங்க போராட்டத்தில் அஜித், த்ரிஷா பங்கேற்றுள்ளனர். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், ஜல்லிக்கட்டை ...
Read More
Dhanush-film-VIP-2-not-for-diwali

என்னை பீட்டா அமைப்பு சிறப்பித்ததை அவமானமாக கருதுகிறேன்- தனுஷ் கருத்து

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும், பீட்டா அமைப்பை இந்தியாவில் இருந்து வெளியறே்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி ...
Read More

12741873_1723043747930940_6693642389198837534_n

விளையாட்டு செய்திகள்

201701201922299988_Yuvraj-spends-time-with-children-afflicted-with-cancer_SECVPF

புற்றுநோய், ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுடன் நேரம் செலவழித்த யுவராஜ்சிங்

கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் புற்றுநோய் மற்றும் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் நேரம் செலவழித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் யுவராஜ் சிங் 150 ரன்கள் எடுத்தார். 127 பந்தில் 21 பவுண்டரி, 3 சிக்சருடன் இந்த ரன்னை எட்டினார். இவரது ரன் குவிப்பு இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது. கட்டாக்கில் நடந்த இப்போட்டியைத் தொடர்ந்து 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் வருகின்ற 22-ம் ...
Read More
1441597238-3596

சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு முன்பு இங்கிலாந்து தொடரை வென்றது மகிழ்ச்சி- விராட் கோலி

சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு முன்பாக இங்கிலாந்து தொடரை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கேப்டன் விராட் கோலி கூறினார். இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி நேற்று கட்டாக்கில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 381 ரன் குவித்தது. டோனி (134), யுவராஜ்சிங் (150) சதம் அடித்து அசத்தினர். கடினமான இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியும் அதிரடியாக விளையாடியது ...
Read More
Shewag

யுவராஜ், டோனிக்கு வாழ்த்து தெரிவித்த சேவாக்

35 வயதை தாண்டிய யுவராஜ் சிங் மற்றும் டோனி இன்று சதம் அடித்து அசத்தினர். இதற்கு சேவாக் தனது பாணியில் வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 381 ரன்கள் குவித்தது. இந்தியா 25 ரன்களுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து ...
Read More
201701191820180422_3-ODI-Australia-beats-pakistan-by-7-wickets_SECVPF

3-வது ஒருநாள் போட்டி: பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா

பெர்த்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 92 ரன் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இரு அணிகள் மோதிய 3-வது போட்டி பெர்த் மைதானத்தில் இன்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலியா அணி ...
Read More
201701191739409298_2nd-ODI-Yuvraj-singh-dhoni-cenutry-india-381-for-6-wickets_SECVPF

யுவராஜ், டோனி சதத்தால் இந்தியா 381 ஓட்டங்கள் குவிப்பு

யுவராஜ் சிங் மற்றும் டோனி ஆகியோரின் அபார சதத்தால் இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 381 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் லோகேஷ் ராகுல், தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 14 ரன்கள் ...
Read More
201701191601351451_Yuvraj-singh-century-help-to-india-score-jump-to-300_SECVPF

சதம் அடித்து சரிவில் இருந்து இந்தியாவை மீட்ட யுவராஜ் சிங்

25 ரன்னுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்த இந்தியாவை சதம் அடித்து சரிவில் இருந்து மீட்டார் யுவராஜ் சிங். இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் லோகேஷ் ராகுல், தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 14 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்தியா முதல் ...
Read More
201701191553380755_Babar-azam-reached-quickest-1000-runs_SECVPF

விரைவாக 1000 ரன்கள் எடுத்து விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை சமன் செய்த பாக். வீரர்

விரைவாக 1000 ரன்களை (21 இன்னிங்சில்) கடந்து பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் சர் விவியன் ரிச்சார்ட்ஸ், கெவின் பீட்டர்சன் சாதனையை சமன் செய்துள்ளார். ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து, அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் சேர்த்தது. அந்த ...
Read More
201701191007434333_India-England-2nd-one-day-cricket-match-on-today_SECVPF

இந்தியா – இங்கிலாந்து மோதும் 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி

இந்தியா-இங்கிலாந்து மோதும் 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் இன்று நடக்கிறது. இந்திய அணி தொடரை கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. புனேயில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா ...
Read More

10590515_257351507796939_7436705529841694566_n

10590570_257351441130279_8379435160202331558_n

விந்தை உலகம்

120921130806_astronomy_photographer_of_the_year_2012_976x549_paulhaese

வெள்ளிக் கிரகத்தை பார்க்கக்கூடிய வாய்ப்பு!

வெள்ளிக் கிரகத்தை இலங்கையில் இருந்து தெளிவாக பார்க்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆர்த்தர் சீ க்ளார்க் மத்திய நிலையம் இதனை அறிவித்துள்ளது. இதன்படி இன்று மாலை 6.30ல் இருந்து இரவு 9 மணி வரையில் இதனை பார்க்க முடியும். இந்த காலப்பகுதியில் மேற்கு வானில் வெள்ளிக் கிரகம் தெளிவாக தென்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது ...
Read More
201701071634237720_New-Hoax-reads-WhatsApp-Facebook-to-start-billing-for-usage_SECVPF.gif

ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் சேவைகளுக்கு கட்டணம்

இண்டர்நெட் உலகில் சமூக வலைத்தள பயன்பாடு பலகட்ட வளர்ச்சிகளை கடந்து விட்டது. பொழுதுபோக்காக கருதப்பட்டு இன்று வியாபார ரீதியாக பல்வேறு வளர்ச்சிகளை கடந்துவிட்ட சமூக வலைத்தளங்கள் இன்று நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறியுள்ளது. உலக நடப்புகளை விவாதிக்க பயன்படும் சமூக வலைத்தளங்கள் பல்வேறு போலி தகவல்களை பரிமாறி கொள்ளவும் சமீப காலங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தளங்களில் சில பயனுள்ள தகவல்களுடன் பல்வேறு போலி ...
Read More
_93154718_bird_1

கூகுளின் அட்டகாசமான வசதி!

தற்போதைய தொழில்நுட்ப உலகில் தவிர்க்க முடியாத நிறுவனமாக கூகுள் மாற்றம் பெற்றிருக்கின்றது. இந்த நிறுவனம் இணைய சேவையினைத் தாண்டியும் பல்வேறு தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்களை மேற்கொண்டுவருகின்றது. இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்ட ஒரு சேவையே Google Assistant ஆகும். இதன் ஊடாக சாதனம் ஒன்றினை குரல் வழி கட்டகளைகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். இவ் வசதியினை அடுத்து வரும் சில மாதங்களில் இருந்து தனது அன்ரோயிட் தொலைக்காட்சிகளிலும் வழங்க தயாராகியுள்ளது கூகுள். இது அன்ரோயிட் தொலைக்காட்சி பாவனையாளர்களுக்கு ஒரு ...
Read More
625.0.560.350.160.300.053.800.668.160.90 (2)

மனிதனின் கடந்த காலத்தை மறைத்து வைத்துள்ள கண்டம்: நாசா வெளியிட்டுள்ள ஆதாரம் இதோ!

அந்தாட்டிக்கா கண்டம் என்றும் கூறியதும் அங்குள்ள கடும் குளிர் மற்றும் வெள்ளை நிற உறை பனியுடன் கூடிய நிலம் மற்றும் அது மனிதனுக்கு உயிர்வாழ ஏற்ற காலநிலையை கொண்ட கண்டம் அல்ல என்பதே எமது நினைவுக்கு வரும். எனினும் இன்று மனிதன் வாழ முடியாத கண்டமாக இருந்தாலும் ஒரு காலத்தில் அங்கு மனிதர்கள் வாழ்ந்தார்கள். என்று கூறினாலும் அதனை நம்ப முடியாது. எனினும் அங்கு மனிதன் வாழ்ந்துள்ளான் என்பதை (கூகுள் எர்த்) உறுதிப்படுத்தியுள்ளது. பனி ...
Read More
201701081021167910_Blast-in-Syrian-town-on-Turkish-border-kills-nearly-50_SECVPF

டிக்கெட்டுகளை வேகமாக முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி புதிய செயலி

இந்தியாவில் ரெயில் பயணச்சீட்டுகளை வேகமாக முன்பதிவு செய்யும் வசதி கொண்ட புதிய செயலியை ஐஆர்சிடிசி வெளியிட இருக்கிறது. இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் விரைவில் புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட உள்ளதோடு, இதில் அதிவேகமாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியும் வழங்கப்படும். புதிய வகை தொழில்நுட்பம் மூலம் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் IRCTC Connect இனி IRCTC ...
Read More
201701050611195216_Indian-Space-Research-Organisation-Plan-7-years-for-man-in_SECVPF

இன்னும் 7 ஆண்டுகளில் விண்வெளிக்கு மனிதன்!

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் ‘இஸ்ரோ’ என்னும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம், மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்தியாவில் செயற்கைகோள்களை தயாரித்து வெளிநாடுகளில் இருந்து ராக்கெட்டுகள் மூலம் ஏவுகிற நிலையை இது மாற்றி சாதனை படைத்து உள்ளது. தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படுகிற செயற்கைகோள்களை மட்டுமின்றி, வெளிநாடுகளில் தயாரிக்கப்படுகிற செயற்கைகோள்களையும் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகள் மூலம் விண்வெளியில் இஸ்ரோ செலுத்தி சாதனை படைத்து வருகிறது. அடுத்த கட்டமாக இன்னும் 7 ஆண்டுகளில் அதாவது, ...
Read More
vinkal

இன்று நள்ளிரவு பூமியை நோக்கி வரும் விண்கற்கள்!

இன்று நள்ளிரவில் பூமிக்கு மிக அருகில் 4 விண்கற்கள் கடந்து செல்லவிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரிய குடும்பத்தில் 6,00000-ற்கும் அதிகமான விண்கற்கள் காணப்படுகின்றன. இதில் 10,000 விண்கற்கள் பூமியைத் தாக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் இவற்றால் சில சமயம் மிகப்பெரிய சேதங்கள் ஏற்படலாம் எனவும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வுக் கழகமான ESA தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று இரவு பூமிக்கு அருகே கடக்கப் போகும் கற்களால் பாதிப்பு எதுவும் வராது என நாசா ...
Read More
625.0.560.350.160.300.053.800.668.160.90

உணர்ச்சிகளைக் கண்டறியும் இலத்திரனியல் கைப்பட்டி அறிமுகம்!

உடற்பயிற்சி, தூக்கம் போன்ற உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு உதவும் இலத்திரனியல் கைப்பட்டிகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளமை தெரிந்ததே. ஆனால் முதன் முறையாக மனித உணர்ச்சிகளை கண்டறியக்கூடிய இலத்திரனியல் கைப்பட்டி ஒன்று தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. Ankkoro எனும் இச்சாதனமானது 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் திகதியிலிருந்து 8ம் திகதிக்கு இடையிலான காலப் பகுதியில் இடம்பெறவுள்ள CES நிகழ்வில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது ஒருவருடைய இயல்பை எடுத்துக்காட்டக்கூடியதாக இருப்பதுடன், உடனுக்கு உடன் மாறக்கூடிய உணர்ச்சிகளையும் கண்டறியக்கூடியதாக உள்ளது. மேலும் ...
Read More

கட்டுரைகள்

201701141102489123_Ulcer-heals-snake-gourd_SECVPF

குடல் புண்ணை ஆற்றும் புடலங்காய்

புடலங்காய் நம் முன்னோர்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த காய். இதன் பயன் அறிந்து தான் சமையலில் வாரம் ஒரு முறை இக்காயை உண்டு வந்துள்ளனர். இது ஓர் ...
Read More

Special News

prev stop start next

14232046_1145595948852636_3142337989913989941_o

Tamilaruvi Radio Live

இந்திய செய்திகள்

201607150042541242_Parthiban-in-Koditta-Idangalai-Nirapuga-TRAILER_SECVPF

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பார்த்திபன் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்த முடிவு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் பார்த்திபன் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என போராட்டக்களத்தில் இறங்கியுள்ள இளைஞர்கள், மாணவர்களுக்கு உறுதுணையாக நடிகர்கள் பலரும் களத்தில் இறங்கியுள்ள நிலையில், நடிகர் பார்த்திபன் ஜல்லிக்கட்டுக்கான தனது ஆதரவை புதுமையான முறையில் வெளிப்படுத்த முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ஜல்லிக்கட்டுக்கு உள்நாட்டு சதியா, வெளிநாட்டு சதியா என்று தெரியாத நிலையில், நம்முடைய நியாயமான உணர்வை வெளிப்படுத்துவதற்கு ...
Read More
201701201402215631_jallikattu-protest-ops-says-i-will-begin-to-jallikattu_SECVPF

மக்கள் விருப்பப்படி ஜல்லிக்கட்டை நானே தொடங்கி வைப்பேன்- தமிழக முதல்வர்

மக்கள் விருப்பப்படி ஜல்லிக்கட்டை நானே தொடங்கி வைப்பேன் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும், இந்த தடைக்கு மூலகாரணமாக இருந்த பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இரவு பகலாக போராடி வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமரிடம் இது தொடர்பாக ...
Read More
201701201321553568_home-ministry-has-sent-jallikattu-ordinance-for-president_SECVPF

ஜல்லிக்கட்டு அவசர சட்ட வரைவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பியது உள்துறை

குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்ட வரைவை உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும், இந்த தடைக்கு மூலகாரணமாக இருந்த பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இரவு பகலாக போராடி வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமரிடம் இது ...
Read More
201701201308524646_Jallikattu-emergency-law-should-be-allowed-Dr-Ramadoss_SECVPF

ஜல்லிக்கட்டு அவசரசட்டத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும்- ராமதாஸ் அறிக்கை

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு வசதியாக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் கூறினார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் ஜல்லிக் கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு வசதியாக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என்ற ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்ட நிலையில், கடைசி ஆயுதமாக தமிழக அரசே ஜல்லிக் கட்டுக்காக அவசர சட்டம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. தமிழக ...
Read More
201701201222526236_Marina-students-struggle-police-Complimentary_SECVPF

மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு போலீஸ் பாராட்டு

மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களை பேஸ்புக்கில் சென்னை காவல் துறை பாராட்டியுள்ளது. மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களை சென்னை போலீசார் பாராட்டியுள்ளனர். இது தொடர்பாக பேஸ்புக்கில் சென்னை காவல் துறை கூறி இருப்பதாவது:- ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் மிகவும் நம்பமுடியாத வகையில் அமைதியான வழியில் போராடுகிறார்கள். காமராஜர் சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு இடம் கொடுக்காத வகையில் தொடர்ந்து போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து ...
Read More
201701200851553670_New-ordenance-for-resume-Jallikattu-bt-tamilnadu-Government_SECVPF

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க தமிழக அரசு முடிவு

புதுடெல்லி: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்யப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர், ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும். சட்டவரைவு உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசின் உயர்அதிகாரிகள் இதற்கான பணிகளை விரைந்து செய்வதாக முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசின் மிருக வதை ...
Read More
201701200527240096_Tamil-lawyers-students-protest-against-Jallikattu-ban-in_SECVPF

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக டெல்லியில் வக்கீல்கள், மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சுப்ரீம் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றும் தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சுப்ரீம் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றும் தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மண்டி ஹவுஸ் பகுதியில் இருந்து ஜந்தர் மந்தர் பகுதிக்கு ஊர்வலமாக சென்ற அவர்கள், அங்கு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’வை தடை செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் டெல்லி பல்கலைக்கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஏராளமான ...
Read More
201701200410540766_Jallikattu-ban-Supreme-Court-refuses-to-admit-hearing-on_SECVPF

ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் நடத்துபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு உத்தரவிடவேண்டும் என்று விடுத்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுத்து விட்டது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமான மாணவர்கள் திரண்டு, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த என்.ராஜாராமன் என்ற வக்கீல் நேற்று இந்த பிரச்சினையை சுப்ரீம் கோர்ட்டுக்கு ...
Read More

1962649_856428111037731_117017566_n

Ceylon Cinema News

Jacqueline Fernandez

மக்கள் நலன் பணிக்காக மீண்டும் Jacqueline Fernandez இலங்கையில்

நடிகை Jacqueline Fernandez இலங்கையில் யுத்தத்தால் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச வீடுகளை நிர்மாணித்துக்கொடுக்கும் பணியில் ஈடுபட இலங்கை வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் செயற்பட்டுவரும் அரச சார்பற்ற தொண்டு நிறுவனமொன்றுடன் இணைந்து இந்த பணியில் அவர் ஈடுபடவுள்ளதாக தெரியவருகிறது. குறித்த அரச சார்பற்ற தொண்டு நிறுவனம் முன்னெடுக்கவுள்ள வீடுகள் அமைக்கும் இந்த வேலைத்திட்டத்தின் தூதுவராக நடிகை Jacqueline Fernandez செயற்படவுள்ளதாகவே தெரிவிக்கப்படுகிறது. தற்போது ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக பிரபா முன்னணி ...
Read More
nihal

இயக்குனர் D.B நிஹால்சிங்க காலமானார்

இலங்கையின் சிங்கள திரைப்படங்கள் பலவற்றை இயக்கியவரும், ஒளிப்பதிவாளருமான D.B நிஹால்சிங்க இன்று காலமாகியுள்ளார். இவர் தனது 77 ஆவது வயதில் இன்று காலமாகியுள்ளார் ...
Read More
ajantha

பாடலாசிரியர் அஜந்தா ரணசிங்க இன்று உயிரிழந்துள்ளார்

இலங்கையின் பிரபல பாடலாசிரியர் அஜந்தா ரணசிங்க இன்று உயிரிழந்துள்ளார். இன்று அவர் தனது வீட்டில் எதிர்பாராத விதமாக தடுமாற்றத்துடன் கீழே விழுந்ததை அடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலன் இல்லாமல் அவர் இவ்வுலகை விட்டு பிரிந்து சென்றார். 76 வயதுடைய பாடலாசிரியர் அஜந்தா ரணசிங்க சிங்கள மொழித்திரைப்படங்கள் மற்றும் இசைத்தொகுப்புகளுக்காக பல பாடல்களை எழுதி உள்ளமை குறிப்பிடத்தக்கது ...
Read More
peyar_theriyatha_penne003

பார்த்தவுடன் காதலா ? என்னம்மா நீங்க இப்பிடி பண்ணுறீங்களே

பார்த்தவுடன் காதல், பார்க்காமல் காதல், கண்ணும் கண்ணும் பேசும் காதல் என காதலில் பல வகை இருக்கிறது. மெடிஸ்டன் மகேஸ்வரன்திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் இப்பாடலில் வரும் கதாநாயகனுக்கு பார்த்தவுடன் காதல் ஏற்படுகிறது. பின் அழகிய வரிகளுடன் இக்காதல் பாடல் நகர்கிறது. Ksan, ஹெனி, மெடோனி ஆகியோர் நடிக்க இப்பாடலுக்கான வரிகளைகிரிஷ் எழுத, காஜய், அஷ்மி, திக்ஷன் ஆகியோர் பாடியுள்ளனர். பாடல் வரிகளும், இசையும் மெலோடி கேட்க சுகமாக இருக்கிறது, ஆனால் ஒளிப்பதிவில் கொஞ்சம் ...
Read More
yaar_avan001

யார் அவன் பஸ்ட் லுக் போஸ்டர்

செந்தூரன் மகேந்தி அவர்கள் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என அனைத்தையும் செய்திருக்கும் குறும்படம் யார் அவன். எஸ். கே. திலீபன் இசையமைக்க, ஆர்.பி. ராசன் ஒளிப்பதிவு செய்து வரும் இக்குறும்படத்தில் சிந்துஜன், மூர்த்தி, நித்தி, கீரன், மனுவேந்தன் என பலர் நடித்து வருகின்றனர். இந்த குறும்படத்துக்கான பஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது ...
Read More
veddu_koththu001

அடுத்த படைப்புக்கு தயாராகும் கானா வரோ

வெட்டு கொத்து இதுதான் கானா வரோவின் அடுத்த படத்தின் குறும்பட பெயர். கிருத்திகன், வரோதயன், கோபி, மயூரபிரியன் என நான்கு பேர் நடிக்கும் இந்த குறும்படத்திற்கு தர்சனன் அருட்செல்வன்இசையமைத்துள்ளார். உங்கள் நுரையீரலை கொள்ளையிட வருகிறார்கள் என்ற வார்த்தைகளுடன் இக்குறும்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டர் பார்க்கும் கண்டிப்பாக இந்த குறும்படம் வெட்டு குத்தாக இருக்கும் என்று தெரிகிறது ...
Read More
yaaro_aval_yaaro001

விரைவில் யாரோ அவள் யாரோ பாடல்

கிரிஷ் அவர்களின் இசையமைப்பில் ஜுலியட் யோகராஜ், பிரின்தாஸ், லவீன், கிரிஷ், அன்சனா ஆகியோர் நடிப்பில் தயாராகும் யாரோ அவள் யாரோ பாடல் இப்பாடலுக்கு ஜெனிதா ஜோசப் வரிகளை எழுத, யசோதரண் குமாரசாமி இயக்கி வருகிறார்.மிகவும் அழகான காதலை வெளிப்படுத்த வரும் இப்பாடலுக்கான பஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.போஸ்டரில் இருக்கும் வடிவமைப்பை பார்க்கும் போது மிகவும் அழகான இடங்களில் இப்பாடல் படமாக்கியிருப்பதாக தெரிகிறது ...
Read More
en_devathai_n002

எந்தன் உயிர் தோழியே

உமேஷ் குமார், லக்ஷினி பாலசிங்கம் இருவரும் காதல் ஜோடிகளாக நடித்திருக்கும் பாடல் என் தேவதை. மிகவும் அழகான, கியூட்டான ஒரு காதல் பயணம், நடிகர்கள் முதல் தொழில்நுட்ப வேலைகள் வரை அனைத்தும் மனதை ஈர்க்கிறது. ஆனால் ஒரு சில இடங்களில் மட்டும் லிப் சிங்க் சரியாக இல்லை. மற்றபடி காதலர்கள் விரும்பி கேட்கும் படியாக அமைந்துள்ளது பாடல். ஜெராய் கனுட் வரிகளை எழுதி பாடியிருக்கும் இப்பாடலில்பிரஷான்தி யோகராஜும் பாடியுள்ளார் ...
Read More

10438403_257352911130132_2688768527932988273_n

10600440_362504893948266_832026981315730334_n (1)

p2

Short Films

Untitled

வறுமையின் வெளிப்பாடு இந்த குடும்பி

P.X. காலிஸ் தயாரிப்பில் SJ ஸ்டாலின் இசையில் புதியதொரு பார்வையில் வெளி வந்திருக்கும் குறும்படம் தான் இந்த குடும்பி ...
Read More
Untitled

இல் தக்க சையா குறும்படம் காதலுக்கானது

காதல் என்றால் என்ன ? சரி காதல விடுங்க நட்பு என்றால் முதலில் ஞாபகம் வருவது விஜய், சூரியா ஆகியோர் நடித்த ப்ரண்ட்ஸ் திரைப்படம் தான்  அதில் ...
Read More
Untitled

ஏக்கங்கள் தீரும் மட்டும் குறும்படம்

அகிலனின் தயாரிப்பில் அருண் பிரசாந்த் இசையில் ஏக்கங்கள் தீரும் மட்டும் குறும்படம் ...
Read More
pattampoochikalin_vaakkumoolam002

மது குடிப்பவர்கள் தவறாமல் பார்க்கவேண்டிய குறும்படம்

மது சிந்தனையைக் கொல்லும். சில தருணங்களில் உயிரைக் கொல்லும். பாதிக்கபடுவது நீங்கள் மட்டுமல்ல உங்கள் குடும்பமும் தான் என்ற கருத்தை மனதில் பதியும் விதத்தில் கூறியுள்ளது இந்த ...
Read More
love_addict002

பிரபாகரன் இயக்கத்தில் Love Addict

O Negative என்ற குறும்படத்திற்கு பிறகு பிரபாகரன் தமிழ்செல்வம்இயக்கியிருக்கும் குறும்படம் Love Addict. கெவின் வீசாஇசையமைக்க, கபேஷ் எடிட்டிங்கை கவனிக்க, பிரபாகரனேஒளிப்பதிவையும் செய்திருக்கும் இந்த புதிய படைப்பிற்கான ...
Read More