மரண அறிவித்தல்

யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், கற்பகப்பிள்ளையார் கோவிலடி, உடுவில் கிழக்கு இணுவிலை வதிவிடமாகவும் கொண்ட தம்பிமுத்து சபாரத்தினம் அவர்கள் 09-12-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிமுத்து, சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்.

தங்கரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,

நிருபன்(Ceyline Shipping), நித்தியா(Teacher, Butterfly International School Chankanai), நிதர்சன்(Technician, Fujarirah Real Estate-Doha) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கனகம்மா, சிவபாக்கியம், சிவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

எமில்ராஜா(பிரதேச செயலகம்- கிளிநொச்சி) அவர்களின் அன்பு மாமனாரும்,

கந்தசாமி, மகாதேவன், கனகம்மா, தயாபரன், கமலநாயகி, விக்கினேஸ்வரன், காலஞ்சென்றவர்களான இராசதுரை, கந்தையா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தனராஜ், தனராணி, தனசுயா, தனகௌரி, தனகுமார்(பரா), தனவாணி, தர்மகுலதேவி, ஜெயவதனி, உசந்தினி, அனுசுயா, துவாரகன், சுதன், அச்சுதா, கோகிலன், வீரவேங்கை குகனதாஸ்(பாரத்) ஆகியோரின் அன்பு மாமாவும்,

குயின்சிகா, நிபன்சிகா, அபின்சிகா, கலக்சனா, ஜிந்துயா, சோபனா, சோமியா, தினிக்ஸ், கிசாந்தன், கிசாந்தினி, திவ்வியன், காரின்யா, அர்ச்சயா, காமிகா, கேசிகா, நிதுர்சன், அதிசயா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-12-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02.00 மணியளவில் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நிருபன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776147886

SHARE