பதவியை துறந்து செல்ல தயார் – ஜனாதிபதி

தமது பதவிக் காலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கௌரவத்துடன் ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அக்குரஸ்ஸயில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதனுடன், தமது பதவிக் காலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் கருத்தை கோரியமை தொடர்பில் எவரும் குழப்பமடைய தேவையில்லை.

நாளை அல்ல இன்று கூட பதவியை துறந்து செல்ல தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE