முல்லைத்தீவில் வாக்காளர்களுக்கு கசிப்பு வினியோகித்தவர் கைது

முல்லைத்தீவு வற்றாப்பளை தேர்தல் வட்டாரத்தில் வாக்காளர்களுக்கு சட்டவிரோதமான முறையில் கசிப்பு மற்றும் கள்ளு விநியோகித்த ஒரு அரசியல் கட்சியின் ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கட்சி ஒன்றின் வற்றாப்பளை வட்டரா வேட்ப்பாளர் ஒருவரின் ஆதரவாளர் என அறிய முடிகின்றது, முள்ளியவளை போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

SHARE