வடக்கின் கட்சிகள் ஒன்றிணைய வேண்டியது அவசியம்…!!

தெற்கில் ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல் மாற்றத்தின் அடிப்படையில் வடக்கின் கட்சிகள் கொள்கையின் அடிப்படையில் ஒன்றிணைய வேண்டியது அவசியம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம் ஏ சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.

SHARE