தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு

தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்வரை எந்த அரசாங்கத்துடனும் இணையப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

அதன் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

SHARE