மகிந்த தலைமையில் விசேட குழு

எதிர்கால அரசியல் நிலைமைகளை கருத்தில் கொண்டு உரிய தீர்மானத்தை மேற்கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையுடன் கட்சி தலைவர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொழும்பு – விஜயராம மாவத்தையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

SHARE